ஏப்ரல் 18ல் பஜாஜ் கியூட் கார் விற்பனைக்கு வருகின்றது!

Spread the love

பஜாஜ் நிறுவனத்தின் கியூட்ன் வெளியீட்டு தேதியை பஜாஜ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டிலேயே டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த காரை பஜாஜ் நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. குவாட்ரி சைக்கிள் எனப்படும் நான்கு சக்கரங்களைக் கொண்ட, குறைந்த விலையிலான சிறிய ரக கார்களை பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தது. அந்த காருக்கு ‘கியூட்’ எனவும் பெயரிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பஜாஜ் நிறுவனத்தின் கியூட் கார்கள் விரைவில் சாலைகளில் வலம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் வருகிற 18ம் தேதி பஜாஜ் நிறுவனத்தில் கியூட் கார், விற்பனைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *