இதுக்குமேல வேணும்னா நான் தலைகீழாக தான் நிக்கணும்..செம்ம காண்டான லொஸ்லியா

Spread the love

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவிடம் இன்று ரசிகர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். சேரன் அவர்களின் அன்பு உண்மை, கவின் அதை நடிப்பு என கூறும் போது ஏன் கோபப்படவில்லை என ஒருவர் கேட்டார். எது உண்மை என தெரியாமல் தான் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு மற்றொருவர், “நீங்கள் இலங்கையில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறிவிட்டதா?” என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த லாஸ்லியா, “என்னை பற்றி தெரியவேண்டும் என்பதற்காக தான் இங்கு வந்தேன். இது தான் நான். இதற்கு மேல் தலைகீழாக நின்னு தான் காட்டணும்” என கோபமாக பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *