நடிகை சங்கவியின் கணவர் யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல்

Spread the love

தல அஜித்துடன் அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சங்கவி. அதன்பின் விஜயுடன் கோயம்பத்தூர் மாப்பிளை என்ற படத்தில் நடித்தார்.

பல முன்னனி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை சங்கவிக்கு 2015 ஆம் ஆண்டு வரை திருமணம் ஆகாமலேயே இருந்தது. சீரியல்கள் மற்றும் பல விளம்பர படங்களிலும் நடித்துவந்தார். இவரது திருமணம் பற்றி பலரும் கேட்டு வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்ற தொழிலதிபரை தனது 38 வது வயதில் திருமணம் செய்துகொண்டார்.

சங்கவியை போலவே நடிகை கவ்சல்யாவும் திருமணம் செய்யாமலே தற்போது வரை படங்களில் நடித்துவருகிறார். இவர்களை போல ஹீரோக்களும் 35 வயதை தாண்டியும் திருமணம் செய்யாமல் சினிமாவின் மேல் உள்ள காதலிலும், சில சொந்த பிரச்சனையினாலும் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர்.

இதோ சங்கவியின் திருமண புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *