ஹனி மூ னுக் கு சென்ற அ னிதா சம்பத் கண வருடன் நெ ரு க்கமாக இ ரு க்கும் புகை ப்படத்தை வெளி யிட்டார் !

Spread the love

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் அனிதா சம்பத். இவருக்கு சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் உள்ளனர். அனிதாவின் அழகுக்கும் அவருடைய அழகான தமிழ் உச்சரிப்பு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இளைஞர்களின் கனவு கன் னியாக இருந்த அனிதா சம்பத் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல சினிமா கலைஞர்களும் தொலைக்காட்சி பிரபலங்களும் பங்குகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அனிதா சம்பத் எப்பொழுதும் ரசிகர்களுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். இதனால் பல தமிழ் ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்ற அனிதா சம்பத் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வைரல் ஆகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *